Monthly Archive: February 2021

wp-1614525167039.jpg

காமுட்டி விழா

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , ,

wp-1613998808585.jpg

‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

எல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு  இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள். முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1613978192362.jpg

‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)

Books Review

, , , , ,

12 ஆவது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸 இன்று மாசி – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இறையருள் மிகப் பெரிது 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை21.02.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.

‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)

Politics

wp-1613544469103.jpg

‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode

*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)

AVCCP

, , ,

‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp

2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)

AVCCP

, ,

Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)

AVCCP

,

wp-1613342951117.jpg

ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில்

பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)

AVCCP

, , ,

wp-1613342486301.jpg

ஏவிசிசி பி – திருவாரூர் மீட்

வகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில்! வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.

AVCCP

, , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

AVCCP, Uncategorized

இளையாராஜா விகடன் பேட்டி

சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது.  புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன?… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-1612976248501.jpg

சித்தப்பா மணிவிழா

‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’  வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)

Manakkudi Manithargal

கண்ணெதிரே ஓர் ஏரி

கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)

Uncategorized

wp-1612289262845.jpg

வரட்டும் சிட்டு இங்க…

தைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)

கவிதை

, , ,