உடலை இலகுவாக்கும் சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் முடித்து அதிகாலையில் கண் மூடி கிடப்பது ஒரு அனுபவம். அந்நேரங்களில் உச்சந்தலையில் ஏற்படும் விளக்கவொண்ணா இணைப்பும் பரவும் உயிராற்றலும் ஓர் அனுபவம்.

21.08.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *