தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம்
மலையாள ஓணம் விழாவாம்
தலைக்கு ஸ்பா செய்து
சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்!

‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு.

‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு.

08.09.2017
சென்னை

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *