கொற்றன், அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன், சங்கவை, ஆதிரை, வாரிக்கையன், நீலன், மயிலா, காலம்பன், தேக்கன், புங்கன், பழையன், திசை வேழன்… இவை (கபிலர், செங்கனச் சோழன், உதியஞ்சேரல், பொதிய வெற்பன், குறுங்கைவாணன், பொற்சுவை போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களோடு) பறம்பு நிலத் தலைவன் வேள்பாரி பற்றிய சரித்திரப் புனைவில் சு. வெங்கடேசன் பயன்படுத்தும் தமிழ்ப்பெயர்கள்.
#வேள்பாரி
Facebook.com/ParamanPage