ஒன்றாகவே ஆனால்..

ஒன்றாகவே
ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் பலர், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே,
ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகத்தில்!

நீலகிரி எக்ஸ்பிரஸின் ஒரு கோச்சில் யாராரோ சிலரோடு கோவையை நோக்கி.

பரமன் பச்சைமுத்து
17.02.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *