உள்ளே… வெளியே

(சன்னலுக்கு) வெளியே உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மலை,

உள்ளே அகழ்ந்து ஆழ்ந்து போகச்செய்யும் மலர்ச்சி மகா முத்ரா…

உன்னத அனுபவத்தோடு தொடங்குகிறது இன்றைய காலைப் பொழுது.

பரமன் பச்சைமுத்து

24.03.2018

திருவண்ணாமலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *