சன்னலுக்கு வெளியே குட்டி மேகங்கள்

சன்னலுக்கு வெளியே
வெள்ளை வெளேர் குட்டி மேகங்களாய்
சிவப்பு மலர்களாய்
காற்றில் மிதக்கின்றன
ஏழெட்டு பட்டாம்பூச்சிகள்.
கருவேப்பிலை மரத்தில் இட்லி கொத்தைப் போல திட்டுத் திட்டாய் பூக்கள்.

பரமன் பச்சைமுத்து

26.04.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *