பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய ஆட்டம்

😳😳😳

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரமன் பச்சைமுத்து பெங்களூருவில் ஒரு விளையாட்டுப் பையன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் இருப்பான். அதிகம் ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ போட்டிகள்தான் என்றாலும், ஆட்டம் பாட்டம் என எதையும் தவறவிட்டதில்லை.

அல்மாமாட்டர் நாட்களில்,
ஏதோ ஒரு பேட்ச் பட்டமளிப்பு விழாவில் பெங்களூரில் ஆடிய காணொளித் துண்டின் இணைப்பு கிடைத்தது இப்போது. சிறிது நேரம் என் மனைவி ப்ரியாவும் என்னுடன்!

பெங்களூரில் பெருந்திரளாக மக்கள் கூடியிருக்கும் அந்நிகழ்வில், அப்போதும் தபிழ்ப்பாட்டை எடுத்து ஆடியிருக்கிறேன்.

ஒரு முழுப்பாட்டின் சிறு துண்டு இது. பார்க்கையில் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=1308156021142&id=1147805521

பரமன் பச்சைமுத்து
01.07.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *