செப்டம்பர் 17

PeriyarModi

சில நேரங்களில்
ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை
ஒரே புள்ளியில்
இணைத்துவிட்டு
தள்ளி நின்று சிரிக்கிறது காலம்…

‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும்,
‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும்
ஒரே நாளில்  பிறந்தார்கள்!

# பெரியார், #மோடி, #செப்டம்பர் 17

: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *