செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்

இன்றைய ஸ்பெஷல் – *செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்*
( மாஸ்டர் செஃப் – பரமன் பச்சைமுத்து 😜 )

(வள்ளியம்மை & வள்ளி வீட்டிலிருந்து ‘பரமன், தோட்டத்தில பறிச்ச ஃபரெஷ் மாங்கா, கட் பண்ணி மிளகாய்தூள் போட்டிருக்கேன்’ என்ற குறிப்போடு நேற்று வந்த சங்கதியை வைத்து இன்று புது சாண்ட்விச் பண்ணிட்டோம்ல! நமக்கு எல்லாமே ‘இன்புட்’தான்!)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.05.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *