வணக்கம் சென்னை

எத்தனை பேர் பிழைக்க வந்து குடியமர்ந்தாலும்
அத்தனை பேரையும் தன்னகத்தே கொண்டு ஏந்தி நிற்கும்…

சென்னையில் நுழைகிறேன்!

வணக்கம் சென்னை!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *