தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின் யோகா தினம்!

என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன்.

‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும் மலர்ச்சி மாணவர்களிடமும் பலமுறை சிலாகித்திருக்கிறேன். நடைப்பயிற்சியையும் சரியான மூச்சுடன் இயைந்து இயங்கும் யோக ஆசனப்பயிற்சிகளையும் அவர்களுக்கு அதிகம் பரிந்துரை செய்வேன்.

இதோ, மலேசிய மண்ணில் கோலாலம்பூரின் சென்டுல் பகுதியின் காசிப் பிள்ளை வீதியினருகில் செய்தோமே ஓர் ஆசனம்!

#InternationalYogaDay

#Yoga

#ParamanInMalaysia
#KL

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *