முதியவரும் பதின்மரும்

‘ஃபேனைப் போட்டுகிட்டு தலையை சீவாங்கதிங்கன்னு சொன்னா கேக்கறதில்ல. வீடு முழுக்க முடி. சொன்னா அதுக்கு ஒரு வியாக்யானம் பேசுவாளுங்க. எல்லாம் பெரிய மேதாவிங்க!’

😀

பதின்ம வயதுப் பெண்களும் முதிய பெண்மணியும் வீட்டிலிருந்தால், வீடு நிறைந்து விடுகிறது. நிறைய புன்னகைக்க சிரித்து மகிழ முடிகிறது.

வாழ்க்கை உன்னதமானது

😀

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.12. 2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *