6வது அன்னதானம்

🌸

இன்று ( ஆடி மாதம் ) மிருகசீரிடம்.

தந்தையின் பெயரால் செய்யப்படும் 6வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது

ஊரடங்கின் சில விதிகள் இன்னும் இருக்கிறது என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி சிவன் கோயில் அருகில் தங்கியிருப்போர் என
தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு அங்கேயே சென்று தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மு பச்சைமுத்து அறக்கட்டளையின் சார்பில் 6வது அன்னதானம் இன்று நடந்தது.

குருவே சரணம்!

வாழ்க!

:மு. பச்சைமுத்து அறக்கட்டளை

  • பரமன் பச்சைமுத்து
    18.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *