சிரிக்கிறார்கள் முன்னோர்களும்

தான் வெற்றி பெற்ற போது ‘உழைப்பு’ என்றும்
அடுத்தவர் வெற்றி பெறும் போது ‘முன்னோர்கள் ஆசி!’ என்றும்
காரண சாத்திரம் சொல்கிறார் உறவுக்காரரொருவர்

சிரிக்கிறேன்,
அவரது முன்னோர்களும் சிரிக்கிறார்கள்
என்னுடன் சேர்ந்து!

  • பரமன் பச்சைமுத்து
    30.07.2020

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *