பாரதியார் இல்லத்திலெடுத்த படங் கள்

பாரதியார் இல்லத்தில் படமெடுக்க முடியாது, கூடாது. அனுமதியில்லை.
ஏதோவோர் அனுகூலத்தால் எனக்கு அப்பேறு கிட்டியது அன்று.

இது 360 டிகிரி படம். உங்களை விரல்களை வைத்துத் தள்ளி சுழற்றி பாரதியின் முழு வீட்டையும் காணலாம்.

மலர்ச்சி மாணவர் ஒளிஓவியர் கோபிநாத் எடுத்தவை இப்படங்கள்.

https://momento360.com/e/u/2677affbe645458189c69230180c028c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

https://momento360.com/e/u/63c601e8c581406b85b17635f4928453?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

https://momento360.com/e/u/ec4debfe72bd44898e5c5dce07f4865c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

https://momento360.com/e/u/6cd4a202a6624c278fbc5d01235f4a0c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

https://momento360.com/e/u/feed8f2a4ec34a5c9bec971ab9fd9042?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

https://momento360.com/e/u/bdb5a3bc436e470faa4f166a87cdb547?utm_campaign=embed&utm_source=other&heading=178.68696603836378&pitch=-9.499744746633604&field-of-view=75

https://momento360.com/e/u/1489eadd5d234f16a72a00d1fc762954?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75

கைவைத்து சுழற்றி முழுப்படத்தையும் பாருங்களேன்.

வாழ்க!

பரமன் பச்சைமுத்து
11.09.2020
பாரதி நினைவு தினம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *