உன்னத வரம்

இயல்பான சாதாரண நிலையில் இருப்பவனை 20-25 நிமிடங்களில் முற்றிலும் வேறான ஓர் ஆழ்நிலைக்குக் கொண்டு சென்று கிடத்தி அமிழ்த்தி, அதுவும் எழும் முன்பு கிடத்தல் நிலையிலிருந்து கைகளை உயர்த்துகையில் சக்தியை வெள்ளமாக பாய்ச்சி உயர் அனுபவம் தரும் மலர்ச்சி மகா முத்ரா நமக்குக் கிடைத்த ஓர் உன்னத வரம்.

உடலை மனத்தை அமைதியில் ஆழ்த்தி எடுத்து வந்து விடுகிறது.

பயிற்சி செய்பவர்களாலேயே இதை உணர முடியும்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து.
25.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *