எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம்.
தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும்.
😃