மு பச்சைமுத்து அறக்கட்டளை : 9 வது அன்னதானம்

இன்று ( புரட்டாசி மாதம் ) மிருகசீரிடம்.

வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்
தந்தையின் பெயரால் செய்யப்படும் 9வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது

இன்று மதிய உணவு வழங்கப்பட்டது

வாழ்க!

:மு. பச்சைமுத்து அறக்கட்டளை

  • பரமன் பச்சைமுத்து
    08.10.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *