நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…

nadigar-sangam-elction1

நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள்,nadigar-sangam-elction
ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும்,

ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள்,

இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள்,

விளம்பர இடைவேளை தருவார்கள்,

இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும்.

மாலை முடிவு எப்படியும் தெரியும்,

ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *