அனைத்து நாளும் ஆயுதபூஜையே…

image

செய்தொழிலை
சீர்பட ‘புனிதமாய்’ செய்பவனுக்கு,
செல்வம் வந்து சேரும்,
சிறப்பு வந்து கூடும்!

உற்ற தொழிலை
உயர்வாய் எண்ணுபவனுக்கு,
அனைத்து நாளும்
ஆயுதபூஜையே!

– பரமன் பச்சைமுத்து

#AyuthaPooja

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *