அடுத்தவருக்கு காட்ட நினைத்து…

M2

Malarchi Poster

 

அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான்,
விழுந்து அடிபட நேரிடும்.

அடுத்தவருக்காக அல்ல,
உங்களுக்காக செயல் புரியுங்கள்.  உன்னதம் தேடி வரும்

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *