Tag Archive: 2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரார்த்தனை என்பது…

பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து

Spirituality

, , ,

‘மோடி புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார்’ இந்து தமிழ் தலைப்புச் செய்தி இலக கண பிழைதானே!

‘மோடி புதுப்பொலிவுடன், டிடி தமிழை தொடங்கினார்’ – என்ற பொருள் வருகிறது இதில். ‘புதுப்பொலிவு பெற்ற டிடி தமிழை தொடங்கினார் மோடி’ அல்லது ‘புதிப்பொலிடன் கூடிய டிடி தமிழை தொடங்கினார் மோடி’ என்றிருப்பதுதானே சரி! #HinduTamil #Tamil #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #நல்லதமிழ்

பொரி கடலை

, , , , ,

143764_2_large

‘லியோ’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , , , ,

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,