Tag Archive: Covid 19

கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்! போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது. கொரோனாவை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-1613544469103.jpg

‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து

அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’… (READ MORE)

பொரி கடலை

, , , ,