எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ்.
எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ். ‘சிறந்த மருத்தவ நூல்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. பெரும் மகிழ்ச்சி! – பரமன் பச்சைமுத்து – 03.05.2017