Tag Archive: fahad fazil

images-1.jpeg

‘விக்ரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அடுத்தடுத்து கொலையுண்டு போகும் காவல்துறை அதிகாரிகள் வரிசையில் பொருட்பெண்டிர் நாடும் குடித்து குணம் கெட்டுத் திரியும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியும் கொலையுண்டு போக, துப்பு துலக்க வரும் கூர்மதியாளன் கவனமாய் நூல் பிடித்து நகர்ந்து நகர்ந்து முக்கிய கண்ணியைப் பிடிக்கையில் ‘ஓகோ!’ என்று வியந்து நிமிர்ந்து நிற்க, அதன் பிறகு நடக்கிறது முழு களையெடுப்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா?!’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்: ‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா!’ நான் எழுந்து பார்த்தேன்!’ ‘அழைத்தது யாரானும்?’ ‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்!’ ‘இயேசுவா!’ ‘ஆமாம் இயேசுவேதான்! ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்! எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,