ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…
ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி குழலூதும் கண்ணனும்,… (READ MORE)