நல்ல மடைமாற்றம்
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)