தட்டைப் பயிரு

மதியத்திற்கு மனைவி செய்த தட்டைப்பயிறு குழம்பின்
தட்டைப்பயிரை மட்டும் அள்ளிபோட்டு சூடு பண்ணி
சாயந்திரம் தின்போமே!

ஊட்டத்துக்கு ஊட்டமும் ஆச்சு
வூட்டுக்கு உருப்படியாவும் ஆச்சு!

#குவாரண்டைன்-அட்ராசிட்டீஸ்

  • பரமன் பச்சைமுத்து
  • 12.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *