Food

wp-16232446706748570732241435619494.jpg

எதிர்ப்பு சத்து உணவு – முருகைப் பொடி

அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். ‘கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!’ என்று அறிவித்தார்… (READ MORE)

Food

, , , , , , , , , , ,

எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர். நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின்… (READ MORE)

Food, பொரி கடலை

, , , , , , ,

images-18.jpeg

நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’ ‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’ ….. கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என… (READ MORE)

Food, Uncategorized

, , , , , , ,

20210523_135945

சோயா / மீல்மேக்கர் பிரியாணி

🌸 பிரியாணி என்பது அரபு நாடுகளின் உணவு என்று ஒதுக்கி விட வேண்டியதில்லை. கறியையும், அரிசியையும், உப்பையும், குறு மிளகையும் ஒன்றாய் பாத்திரத்திலிட்டு வேகவைத்து ‘ஊன் சோறு’ என்று மக்கள் உண்டதாக சோழ தேசத்து கதைகள் பல சொல்கின்றன. எப்போதும் வழக்கமான உணவை ஒதுக்கி புதிய உணவை விரும்பும் குழந்தைகளின் கண்களுக்கு பிரியாணி ஒரு கொண்டாட்டம்…. (READ MORE)

Food

, , , ,

வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. ….. பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக்… (READ MORE)

Food

, , , ,