Monthly Archive: December 2021

wp-1640793438085.jpg

‘மிமி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பாலிவுட் சினிமா கனவுகளோடும் உற்சாகத் துள்ளலோடும் இளமைத் திமிரோடும், ராஜஸ்தானின் உள்ளூர் அரங்குகளில் நடனமாடிக்கொண்டிருக்கும் ஓர் அழகிய மங்கையின் வாழ்வில் ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வழியே ஓர் அமெரிக்க தம்பதிகள் வருகின்றனர். முதலில் மிரண்டு எதிர்த்த இளம்பெண் பின்பு பெரிய பேரத்திற்கு மடிகிறாள், அமெரிக்க தம்பதியினரின் குழந்தைக்கு தன் வயிற்றில் இடங்கொடுத்து வளர்க்க ஒன்பது மாத… (READ MORE)

Manakkudi Talkies

13: புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்

*13* ( சென்ற பதிவைப் பார்த்துவிட்டு ‘யார் அந்த சேரன்?’ என்று பெங்களூரில் இருக்கும் ஸ்ரீதர் திரிசங்கு உட்பட பலரும் கேட்டிருந்தனர். ‘சேரன்’ என்பது மாற்றப்பட்ட பெயர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  சென்ற வாரம் புவனகிரிக்கு வந்திருந்த போது புவனகிரி பள்ளி மாணவர்கள் பலரை வெள்ளியம்பலம் சுவாமி மடம் கோவிலில் வரவழைத்து ஒரேயிடத்தில் நிறுத்தி இன்ப… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும்.  பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து : 2ஆம் குருபூசை

🌸 என் தந்தை மு. பச்சைமுத்து அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூசை (நினைவு நாள் / அவர் வீட்டிற்கு வரும் நாள்) தினம், திருப்புகழ் இசை அஞ்சலி, கோ பூசை, ஓதுவார்களின் திருமுறைகள் முற்றோதல், அவர் பூசை செய்து வழிபட்ட வேலுக்கு நீராட்டு பூசனைகள், அமுது படைத்தல், அழைத்து விருந்தினர்களுக்கு அன்னம் படைத்தல் என அவர்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1639876840741.jpg

‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

எவ்வளவு இருந்திருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்!’ என்று நினைப்பதுதானே மனித மனசு! இதுதான் அந்தக் கணம் இப்படியொரு கணம் வாய்க்காது இனி என்று முக்கிய கணங்களில் எவரேனும் சொல்லியிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பேனே என எவ்வளவு வாழ்ந்த போதும் வழுக்கி விழுகிறது மனம் வாழ்வதும், வாழ்ந்த கணங்களை எண்ணி வாழ்வதும் தொடர்ந்து மேலே வாழ்வதும்தானே வாழ்க்கை…. (READ MORE)

கவிதை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

12 : ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

12 ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’  ( சென்ற பதிவில் ‘வாரியார் – கி வீரமணி – புவனகிரி பள்ளி’பற்றிப் படித்துவிட்டு, ‘புவனகிரி இறை பணி மன்றத்தின் நோட்டீஸ்களை எங்கள் ஐயப்பன் அச்சகத்தில்தான் நாங்கள் அடித்துத் தருவோம். உங்கள் தொடர் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. தொடரட்டும்!’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

11. ‘புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்

*11* *’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்* (புவனகிரி பள்ளி பற்றிய நம் பதிவுகளை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் தகவல் அனுப்பியிருந்தார், ‘ரஜினி புவனகிரி வந்த போது, அந்த மேடையில அவருக்குப் பின்னாடி நின்னது நானும் புவனகிரி மெடிக்கல்ஸ் கணேஷும். நாங்க புவனகிரி ரஜினி ரசிகர் மன்றம் நடத்துனவங்க’ என்று. (நாளைக்கு ரஜினி… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி பள்ளி : புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை

*10* *புவனகிரி பள்ளி : புவனகிரி வைணவ வரலாற்றில் உள்ளது* வைணவத்தின் பிரிவான மாத்வத்தில் புவனகிரி ஒரு புன்னிய பூமி என்று போற்றப்படுகிறது தெரியுமா? புவனகிரி பள்ளியில் ‘கடவுளை மற, மனிதனை நினை!  அழும் குழந்தைக்குப் பால் இல்லை, பாழுங்கல்லுக்கு பாலா?’ என திராவிடர் கழக பற்றாளராக தீவிர நாத்திகம் பேசிய ஆசிரியர் ஒருவர் இருந்தார்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

மு பச்சைமுத்து – 2ஆம் குருபூசை

🌸 திருச்சிற்றம்பலம் 🌸 நிகழும் பிலவ ஆண்டு மார்கழி திங்கள் நான்காம் தேதி ஞாயிற்று கிழமை (19.12.2021) மிருகசீரிடம் வின்மீன் கூடிய தினத்தில் எங்கள் குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அடிப்பொடி வில்லிசை வித்தகர் திரு. மு. பச்சைமுத்து ஆசிரியர் அவர்களின் 2வது குருபூசை விழா எங்களது இல்லத்தில் காலை கோபூசை, ஆன்மார்த்த பூசை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை