+2 தொடங்கியாச்சு!!
அப்பாவுக்கு என்னை அன்பழகன் சார் நடத்தும் சிறப்பு ஆங்கில இலக்கண வகுப்புக்கு அனுப்ப வேண்டும். பாட்டிக்கு நான் பசு மாடுகளை அறுவடை முடிந்த உளுந்து பயிர் பிடுங்கப்பட்ட வயல்களுக்கு மேய்ச்சலுக்கு கூட்டிப் போகவேண்டும். இவை இரண்டுக்குமிடையே பனங்காய் வெட்டியதும், கிட்டி புள், கோலி குண்டு ஆடியதும் நடந்தன என் பள்ளி கோடை விடுமுறை நாட்களில். வற்றிக்… (READ MORE)