வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!
‘நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’ – இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்? இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ‘அய்யய்யய்யோ…அத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து… (READ MORE)