‘மாநாடு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:
ஓர் அலப்பரை அரசியல்வாதி உட்பட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்தில் புறப்பாட்டிற்குத் தயாராக இருக்கும் கோவை விமானத்தில் கடைசியாக ஓடி வந்து அப்துல் காலிக் ஏறியதும் புறப்படும் அந்த விமானத்தின் பயணம் முடிவேயடையாததாக, திரும்பத் திரும்ப வரும் கால வளையத்துக்குள் சிக்கிக் கொண்டால் என்னவாகும், அப்படியொரு பிரச்சினையை நாயகன் எப்படி எதிர் கொண்டு வெளிவருகிறான் என்னும்… (READ MORE)