Monthly Archive: October 2023

1200-675-19862542--thumbnail-16x9-cdl

காவலருக்கு சல்யூட்!

சில செய்திகளை செய்திகளாகக் கடக்க முடிவதில்லை. செய்தி படித்து முடித்த பிறகும் செய்து விடுகிறது எதையோ. இதுவரை இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை! வாகனத்தில் அடிபட்டு சாலையிலேயே இறந்து போனார் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான சக்திவேல் என்பவர். வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டார் கணவர், இழப்பீடாவது வாங்கித் தாருங்கள் என்று அழுதபடி விருத்தாசலம் காவல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

20231029_090831

வைணவத்திற்கு சேவை செய்தவர் குலோத்துங்க சோழர். கமல் சொல்வது தவறோ!

சைவத்தின் பாற்கொண்ட பெரும் பற்றால் வைணவத்தை இகழ்ந்ததாகவும் தில்லை சித்ரகூடத்தில் வணங்கப்படும் கோவிந்தராசர் சிலையை பிச்சாவரம் பக்கத்தில் கடலில் போட்டதாகவும் குலோத்துங்க சோழனுக்கு வடிவம் தந்திருப்பார் கமல்ஹாசன் தனது ‘தசாவதாரம்’ திரைப்படத்தில். குலோத்துங்கரின் காலத்தில்தான் வீரபாண்டியன் மறைந்து வாழ்ந்ததாகவும் அவருடைய மனைவி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரமாதமான புனைவு செய்திருப்பார் அரு. ராமநாதன் தன் ‘வீரபாண்டியன் மனைவி’… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

143764_2_large

‘லியோ’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , , , ,

கடுதாசி

எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால் ‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும். ‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,