Religion

உருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, திருவருட்பா வரிகள்

இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.  ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன்.  மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல்… (READ MORE)

Religion, Spirituality

சிவமென்பது உருவமா? – பரமன் பச்சைமுத்தெ

சிவமென்பது உருவமா?ஓருருவத்திற்குள்ளே அடைபடுவதா இறை?அது உருவங்கடந்த ஒரு நிறை சிவமென்பது இல்லை சிலை,அது ஓர் உன்னத நிலை.சிவமென்பது உருவமல்ல,சிவமென்பது உணர்வு ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்னும் திருவாசகத்து வரிகொள்கிறது சிவமென்பது உருவமில்லா நெறி உருவத்தை வணங்கியபோது வெறும்மனிதனாயிருந்தபாண்டிய முதலமைச்சன்உருவமில்லா பெருந்துறையின் கருவறையில் உறைந்தபோதேமாணிக்கவாசகன் ஆனான் உருவங் கடந்தவனே சிவநிலையை நெருங்குகிறான்உள்ளே சமநிலையை தாங்குகிறான் சிவமென்பது… (READ MORE)

Religion, கவிதை

மரித்து எழுந்த மரியாவின் மகனே

மரித்து எழுந்தமரியாவின் மகனே ஞாயிறன்று உதித்தஉன் வெளிச்சம்ஞாலத்திற்கும் பரவட்டும் முடிந்தது என்று வருந்தியோர்முன்னே முகங்காட்டி உயிர்த்தெழுந்து நின்ற அன்னே எந்நிலையிலும்  எழுதல் சாத்தியம்எம்முள் நம்பிக்கை தோத்திரம் முடங்கிக் கிடக்கும் இக்காலத்தையும்முறுவலோடு கடக்கிறோம் புத்துயிரோடு எழப்போகும் நாட்களையெண்ணிபுவனத்தினரோடு கொண்டாட! – பரமன் பச்சைமுத்து12.04.2020

Religion

,

தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச வள்ளலாருக்கு…

  ‘கடவுள் ஒருவரே, சிறு தெய்வ வழிபாடு கூடாது, சாத்திரங்களும், புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும், எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறி தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச… (READ MORE)

Religion

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

Thiruppugazh - Copy

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்

  ‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

Religion, Spirituality

, ,

Nataraja - Copy

திருவாதிரை திருநாள் இன்று!

அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality

, , , ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

Thumbnail - Poojaiyarikkurangu - Copy

பூஜையறைக் குரங்கு…

வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)

Religion, ஆ...!

,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

வாரும் மகாபலி…

வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)

Religion, ஆ...!, கவிதை

, , , ,

Eid Mubrak

Eid Mubarak!!!

    எல்லாம் வல்லவனே,என்னைப் படைத்தவனே…எல்லாவற்றுக்கும் மேலானவனே, எல்லை இல்லாதானே…அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்தஅருட்பெருங்கடலே… வெறும் இந்திரியத் துளியிலிருந்து கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே… ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே! நன்றி! உணவை, பானத்தை, இச்சையை துறந்து இறையெண்ணம் வளர்த்து தூய்மை கொள்ளும் ஈகைப் பெருநாளில் வணங்கித் தொழுகிறேன் இறைவா! நல்வழிப்படுத்து,… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

,