சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!
வியந்து போகிறேன்!
– பரமன் பச்சைமுத்து
23.08.2019
Yes, i too blessed to joining in this vedathiri yoga course,,body is so flexible and active and energitic…thanks to God for me all this blessings. paraman as a teacher came in my life and today i m seeing my life in a new way … Thanks to you,loving u