AVCCP

Avcc Alumni Meet @Amilies Cafe

‘மணி பேச்சு’ ஆனந்த் சீனிவாசன் போலவே வந்தான் *முத்து*. ரோபோ போல கழுத்தோடு உடம்பையும் திருப்பும் *அமிர்தலிங்கம்.* (மெயில் ஐடி தெரியுமா? அமிர்தலிங்கம் எம்பிஏ @ ஜிமெயிலாம்!) ‘ஒரு வேளை இவன் இந்த மீட்டிங்குக்கும் வாக்கிங்லயே வந்துருப்பானோ!’ என நம்மை பதற வைக்கும் *ராஜவேல்*. இன்றும் கேள்விகள் உண்டு ஆனால் நிறைய தீர்மானத்தோடு பேசும் *சந்திரமௌலி.*… (READ MORE)

AVCCP

,

மாறிவிட்டது மயிலாடுதுறை. ஆனால்…

மயூர நாதர் கோவில், மகாதானத் தெரு, மணிக் கூண்டு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய் தொட்டு விட்டு திரும்பவும் இக்கரைக்கே ஒரே மூச்சில் வந்துவிடலாம் என்னுமளவிற்கான 100 அடி சாலையை விட சிறிய காவிரி ஆறு, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 400 நாட்கள் ஓடிய அந்த திரையரங்கம், வாழ்வில் முதன் முதலில் ‘ஸ்டோன்வாஷ் பேண்ட்’ வாங்கப் போன… (READ MORE)

AVCCP

, ,

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிசிசி கல்லூரி நண்பன்

‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலமது. அதில் வரும் பாத்திரங்கள் வாழ்ந்த, நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குப் போய் வருவோம் என முகுந்தன், ராமு பெருமாளோடு 2004ல் என் அப்போதைய மாருதி 800ல் கோடியக்கரை சென்று குழகர் கோவிலையும் அதையொட்டிய காட்டையும் பார்த்து வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் நினைவு கூர்ந்து களித்து விட்டு… (READ MORE)

AVCCP

,

மைக்ரோப்ராஸர் ட்ராஃபிக் சிக்னல் – ஏவிசிசி

இன்று காலை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னலில் நின்ற போது, வண்டிகளில் இருக்கும் உலோகங்களை வைத்து எடையைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் நிறைய வண்டிகள் எனக் கணக்கிடும், கல்லூரியில் படித்த ‘மைக்ரோப்ராசர் கன்ட்ரோல்டு எலக்ரானிக் வெய்யிங் ட்ராஃபிக் சிக்னல்’ நினைவுக்கு வர, மனதில் இடிசி லேப், அந்த வி ஐ மைக்ரோ மைக்ப்ராசர் கிட் எல்லாம் நினைவுக்கு… (READ MORE)

AVCCP

92 பேட்ச் சரவணக்குமார்

🌸 முதல் முறை சந்திக்கும் போதே பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்த உணர்வு வந்துவிடுகிறது சிலரை சந்திக்கும் போது.ஏவிசிசிபி 92 பேட்ச்சின் சரவணக்குமார் உடன் ஆன சந்திப்பு அப்படியே இருந்தது. வளைகுடாவிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தவர், மலர்ச்சி அலுவலகம் வந்து நம்மை சந்தித்து இன்ப அதிர்ச்சி தந்தார். ஏவிசி பாலிடெக்னிக்கில் படிக்கும் போது குத்தாலத்திலிருந்து… (READ MORE)

AVCCP

Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode

*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)

AVCCP

, , ,

‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp

2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)

AVCCP

, ,

Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)

AVCCP

,

wp-1613342951117.jpg

ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில்

பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)

AVCCP

, , ,

wp-1613342486301.jpg

ஏவிசிசி பி – திருவாரூர் மீட்

வகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில்! வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.

AVCCP

, , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

AVCCP, Uncategorized

, , , , ,

ஏவிசிசி – பெங்களூரு மீட்

 Bengaluru – Meet நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை! பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக!’ என்றார்கள். அதிகாலை நான் விமானத்திலிருக்கும்… (READ MORE)

AVCCP

சபாநாயக சந்திப்பு

சென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று. திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது. ‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை. மன்னம்பந்தல் கல்லூரி… (READ MORE)

AVCCP

wp-15815138552624968990881890515864.jpg

ஏவிசிசி பாலிடெக்னிக் – 91 பேட்ச் – அப்டேட்:

மலர்ச்சி மாணவரும் புதுச்சேரியின் பிரபல தொழில்முனைவோருமான முத்துக்குமரனின் ‘சிவா பிரிண்ட்ஸ்’ புதிய அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதே, நப்பின்னையிடமிருந்து அழைப்பு, அவரும் ஜெகதீஸ்வரியும் விழாவிற்கு வருவதாக. ‘யாரோ ஒருவரின் அலுவலகத்திறப்பு விழா!’ ‘நான் அழைக்கப்படவில்லை, எதற்குப் போக வேண்டும்?’ என்ற திசையில் சிந்திக்காமல், ‘என் க்ளாஸ்மேட்டப் பாக்கப் போறேன்!’ என்ற ஒரே முடிவில்… (READ MORE)

AVCCP

wp-15776884945251779575029260195958.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – நிறைவுப் பகுதி

*AVCC Polytechnic 91 Batch Alumni Meet’* (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) *நிறைவுப் பகுதி:* கொஞ்சம் எடை கூடியதைத் தவிர உருவத்தில் வேறு மாற்றம் இல்லாத மீன்சுருட்டி *அமிர்தலிங்கம்*, அளவாக அழகாக பகிர்ந்தார். பெரும் கட்டுமான நிறுவனமான ‘மார்க்’கில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கும் அமிர்தலிங்கம் பொறியியல் படிக்கும் மகள், ப்ளஸ் டூ படிக்கும் மகன்… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884948816429448680821513489.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 3

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) குறிப்பு – 3: டிஎஸ்ஏ தொடங்கி நகரில் பல பேருக்கு கடன் தந்து அதிலிருந்து மாறி கட்டுமான நிறுவனம் நடத்தும் தன் கதையை சந்திரமௌலி நறுக்கென்று கூறியது சிறப்பு. கல்லூரி வகுப்புகளில் எப்பவும் எழுந்து கேள்வி கேட்கும் மௌலி கண்ணில் வந்து… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944681882161469791835393.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 2

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ குறிப்பு – 2: பத்தாம் வகுப்பே படித்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்த பல – பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சில ஆண்கள் என்றளவிலேயே பக்குவம் கொண்ட சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள், ‘இருபத்தியெட்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்கிறோம்!’ என்ற நிலையில் இந்த எண்ணமே… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944169090575625827339882.jpg

ஏவிசிசிபி அலுமினி் மீட் – பகுதி 1

‘AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ ஏதோ ஓர் இடத்தில் புள்ளி வைத்து இதைத் தொடங்கி வைத்த ஜி கே வனிதாவிற்கும், முரளிப்பிரகாஷுக்கும் எங்களது நன்றிகள்! திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என பல மைல்கள் பயணித்து வந்த தோழிகளுக்கும், அவர்களை கொண்டு வந்து விட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் நன்றிகள். நாளை அதிகாலை பெங்களூருக்குவுக்கு… (READ MORE)

AVCCP, Uncategorized

, , , ,