Monthly Archive: September 2023

ரத்தினகிரி மலையடிவார அலங்கார்…

வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

வேலூர் ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடி காஃபி, பெங்களூர் எம்டிஆர் காஃபி, பெங்களூரு அடிகாஸ், ஒரு காலத்தைய சரவண பவன் காஃபி போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுவையான காஃபி வேலூர் ஆர்யாஸ் காஃபி. இன்றும் அதே சுவை மாறாமல் கிடைக்கிறது. உள்ளே உட்கார்ந்து அவர்கள் கொண்டு வரும் காஃபியை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காஃபி போடுமிடத்திலேயே சுடச்சுட… (READ MORE)

பொரி கடலை

மணக்குடிகள் மாறவில்லை…

சிறுவனாக இருந்த போது மனைப்பலகையையும் கிண்ணத்தில் எண்ணெய்யையும் தந்து ‘போய் புள்ளையார் வாங்கிட்டு வா! இந்தா எட்டணா!’ என்று தருவார்கள். கொழுக்கட்டையை விட இந்த மண் பிள்ளையாரை வீட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வே ஒரு உற்சவம் போல குதூகல களிப்பு தரும் அரைக்கால் சட்டையணிந்த அவ்வயதில். பிள்ளையார் கொண்டு வருவது ஒரு சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஆரஞ்சு வண்ண கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்? கோலி சோடா பாட்டில்களே வித்தியாசமாக இருக்கும். லெகர் போன்ற கம்பெனி சோடா பாட்டில்கள் காக்கைகள் என்றால், கோலி சோடா பாட்டில்கள் அண்டங்காக்கைகள் போன்று வித்தியாசமானவை, கொஞ்சம் அழகானவையும் கூட. வெள்ளை வண்ணத்தில் பளிங்கு போல வரும் சோடா, கருப்பு வண்ணத்தில் வரும் கலர் சோடா என… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, இந்த எம்ஜிஆர் படத்தை?

புவனகிரி ரெங்கராஜா திரையரங்கில் ‘சேர்’ டிக்கெட்டில் போய் அந்தப் படத்தைப் பார்த்தோம். ‘மேடை’ டிக்கெட், ‘பெஞ்ச்’ டிக்கெட் என்று குறைந்த விலை டிக்கெட்டிலேயே திரைப்படங்களை பார்த்திருந்த சிறுவர்களான எங்களுக்கு ‘சேர்’ டிக்கெட் ஒரு பேரனுபவம். எம்ஜியார், பானுமதி, சரோஜா தேவி, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்த மூன்றே கால் மணி… (READ MORE)

பொரி கடலை