திருவள்ளுவரின் தந்தை யார்?

புத்தகங்கள் அறிவு விருத்திக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஆவணமும் கூட. இணையதளங்களும் விக்கிபீடியாவும் இல்லாக் அக்காலத்தே பெரும் பதிவுப் பொருளாகவும் இருந்துள்ளன.

திருவள்ளுவர், கடல் கொண்டு போன குமரிக்கண்டத்தில் பிறந்தார், மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் கேட்டவையே. திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி.

வள்ளுவர் சமணரே என்று தரவுகள் வைத்து பேசுவோர்க்கு இதோ உகந்த வகையிலிருக்கிறது அவரது தந்தையின் பெயர்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
13.09.2020

#Thiruvalluvar
#ValluvarFather
#FatherOfValluvar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *