தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம்.

பரமன் பச்சைமுத்து
15.09.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *