கதையின் ஊடே முடிச்சுகளை ஏற்படுத்தி அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து அழகாக திரைக்கதை பின்னும் இயக்குனர்கள் கதையின் போக்கில் ஹீரோயிசம், மாஸ் என்பதை தேவையில்லாமல் இடையில் செருகும் போது அது தளர்ந்து வீழ்ந்து விடுகிறது.
மகேஷ்பாபுவின் உடையமைப்பாளர் அசத்துகிறார்.
படத்தைப் போலவே
எஸ் ஸே சூர்யாவும் முதல் பாதியில் மிரட்டுகிறார்.
#ஸ்பைடர்
வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: முதல் பாதி ‘ஸ்பை’, இரண்டாம் பாதி ‘டர்ர்ர்ர்’
– பரமன் பச்சைமுத்து