சென்னை மழை மனிதர்கள்

சென்னையில் பெய்யும் கனமழையால் அரும்பாக்கத்தின் பாஞ்சாலி அம்மன் கோவில் பின்புறமுள்ள தாழ்வான பகுதியில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியேறவே முடியாத மக்களை மனதில் கொண்டு இன்று அதிகாலையில் வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட், சேமியா / ரவை பாக்கெட்டுகள் / காய்கறி அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெயர் தெரியாத அந்தத் தன்னார்வத் தொண்டர்களுக்கு…

மலர்ச்சி வணக்கம்.
அவர்களுக்கு எங்களது பிரார்த்தனைகள்!

– பரமன் பச்சைமுத்து
01.12. 2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *