சுடச்சுட குடிக்க

​ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க, 

செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர்.

#ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர் 

(வெளியில் வரும் போது எழுதியது) 

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *