ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க,
செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர்.
#ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர்
(வெளியில் வரும் போது எழுதியது)
Facebook.com/ParamanPage