அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை!

#தியானம்

– பரமன் பச்சைமுத்து

17.08.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *