சரி செய்யப் பட வேண்டும் இதை

என் நண்பர்கள் எனை காங்கிரஸ் – இடது – ஆதரவாளன், பாஜக – வலது எதிர்ப்பாளன் என்று கருத பெரும் இடம் இருக்கிறது. இரண்டுமில்லை வெறுமனே கவனிப்பவன், தேர்தலன்று வாக்களிப்பவன் என்பது புரியாமல் என் பெயரின் மீது வண்ணமடிப்பது சில நண்பர்களுக்கு பிடித்த வேலை. இருந்த போதிலும் பகிர வேண்டியிருக்கிறது.

ஒரே நாடு ஒரே வரி என்ற அமைப்பில் மொத்த மாநிலங்களின் வரியும் மத்திக்கு போனது புரிந்து கொள்ளக் கூடியது.

ஆனால், ‘நிதியில்லை தரமுடியாது’ என்று இப்போது சொல்வது சரியாக இல்லை. எப்படி தாங்கும் மாநிலங்கள்!

சரியாகவேண்டும் – சரி படுத்தப்பட வேண்டும் – முறைப்படுத்தப்பட வேண்டும். இது!

  • பரமன் பச்சைமுத்து
    04.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *