அணில்
அந்நாளைய அயோத்தி இளவரசன் ராமாயண ராமர் கதையிலிருந்து, இந்நாளைய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி (‘அணில்’ பாலாஜி) கதை வரையில் அணில்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. தமிழ் வழிக் கல்வி பயின்ற பலருக்கு ஒன்றாம் வகுப்பில் ‘அணில், ஆடு, இலை, ஈ…’ என்ற முதல் பாடத்தில் தொடக்கமே அணில்தான். சமீபத்தில் வடிவேலுவை ஓவர்டேக் செய்து அதிகமாக… (READ MORE)