நரகாசுரன் நினைவுகள்

Narakasuran

இருக்கும் வரை
இன்னல்களே புரிந்திருந்தாலும்,
இறக்கும் தருணத்தில்
‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன்
இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்!

#நரகாசுரன் நினைவுகள்
#தீபாவளி கொண்டாட்டங்கள்

( Got published in ‘infini’ Nov issue )

:பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *