எத்தனை மருத்துவர்கள் வந்தனர் எந்தன் வாழ்வினில்…
எத்தனை மருத்துவர்கள் வந்தனர் எந்தன் வாழ்வினில்… எண்ணிக்கை தெரியவில்லையே! காலில் நகம் பெயர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்ற போது, காய்ச்சல் நிற்காமல் காய்ந்து சருகாகும் உடலோடு சென்று நின்றபோது, காலில் ஆணி குத்தி துருவோடும் துடிக்க வைக்கும் வலியோடும் போன போது, கடைவாய்ப்பல்லுக்கு மேலே புதுப்பல் முளைத்து காது வரை வலித்த போது, கண்கள்… (READ MORE)